home Healthy Fun Meals Healthy breakfast | இன்றைக்கு என்னோட காலை உணவு | Egg white with mushroom |Tasty easy breakfast

Healthy breakfast | இன்றைக்கு என்னோட காலை உணவு | Egg white with mushroom |Tasty easy breakfast


#mushroomrecipe #eggrecipe #breakfast சத்தான சுவையான காளான் முட்டை ரெசிபிசெய்ய

தேவையான பொருட்கள்: முட்டை வெள்ளைக்கரு தேவைக்கு பொடியாக நறுக்கிய காளான் தேவைக்கு சீரகத் தூள் தேவைக்கு மிளகுத்தூள் தேவைக்கு மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு சிறிதளவு மல்லி இலை சிறிதளவு மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கி இட்லி பானை ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சுவையான சத்தான காலை உணவு விரைவில் ரெடி.
[w]